×

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோவை நியமித்தது அணி நிர்வாகம்..!!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோவை அணி நிர்வாகம் நியமித்தது. தனிப்பட்ட காரணத்தால் பாலாஜி, பந்துவீச்சு பயிற்சியாளர் பணியில் இருந்து விலகியதால் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.



Tags : Bravo ,Chennai Super Kings , Chennai Super Kings team, bowling coach, Bravo
× RELATED ஐபிஎல் போட்டியில் இன்று குஜராத் டைடன்ஸ்-சூப்பர் கிங்ஸ் மோதல்